தயாரிப்பாளர்களை அலறவிடும் ஸ்ரேயா...!  

 
Published : Nov 13, 2017, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
தயாரிப்பாளர்களை அலறவிடும் ஸ்ரேயா...!  

சுருக்கம்

shreya saran latest news

எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகம் கொடுத்த நடிகை ஸ்ரேயா, பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி என்கிற இடத்தைப் பிடித்தவர்.

இவர் கடைசியாக சிம்புவுடன் நடித்த 'AAA ' திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், தமிழ் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

மேலும் இவருக்கு முகத்தில் முதிர்ச்சி தெரிவதால் இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் பலரது பார்வையையும் இழுப்பதற்காக சமீபத்தில் தண்ணீருக்குள்  பிகினி உடையில் இருப்பது போல வித்தியாசமான போஸ் கொடுத்தார்.

இதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்பு வருகிறதாம், ஆனால் இவர் ஒரு கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டு தயாரிப்பாளர்களை அலர வைக்கிறாராம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?