
நாசர் தலைமையில் பொறுப்பேற்றுள்ள விஷால், கார்த்தி உள்ளிட்டோர் மீது நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட நடத்த பட்ட போட்டியில் 6 கோடி ரூபாய் வரை கையாடல் செய்துள்ளதாக புகார் எழுப்பினார் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் வராகி.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஷாலிடம் பத்திரிகையாளர்கள் இந்த கேள்வியை முன்வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த விஷால் இதுவரை எவ்வளவு பணம் செலவிட்டோம் என ஒவ்வொரு ரூபாய்கான கணக்கு நடிகர் சங்கத்தில் உள்ளது என்றும். அதை எப்போது வேண்டும்மானாலும் யாரும் வந்து பார்க்கலாம்.
அதனை நாளை இணையத்தளத்தில் வெளியிட உள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.