
பாலிவுட் நடிகர் அமீர்கான் மிகவும் கண்ணியமானவர், அதுவும் பொது விழாக்களில் கலந்து கொள்ளும் போது மிகவும் கவனமாக இருப்பார்.
இவர் நடிப்பில் இன்னும் இரு மாதங்களில் வெளியாக உள்ள 'டங்கில் ' படத்தின் ட்ரைலர் இரு தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மும்பை திரைப்பட விழாவில் பங்கேற்ற அமீர் கான், அங்கு வெளியிட பட்ட 'டங்கில் ' படத்தின் ட்ரைலர்க்கு கிடைத்த வரவேற்பை கண்ட உற்சாகத்தில்.
தன் மனைவி கிரண் ராவ்க்கு லிப் லாக் கொடுத்து தான் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். இது வரை மனைவியுடன் விழாக்களில் கலந்து கொண்டாலும் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் அமீர்கான்னிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என கேள்வி எழுப்பியுள்ளனர் ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.