
விஷாலை நேற்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கினார்கள். சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கம் என்பது பஜ்ஜி, போண்டா சாப்பிடும் இடம் இல்லை என விஷால் கூறினார்.
இதனால் இந்த முடிவு என கூறப்படுகின்றது. இதுக்குறித்து விஷால் ‘பஜ்ஜி, போண்டா என்பது கெட்டவார்த்தை ஒன்றும் இல்லையே என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அதற்கு ஏன் இந்த முடிவு? இதே போல் கருணாஸை இவர்களால் தூக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் விஷால். காரணம் கருணாஸ் தற்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக புதிய அணி உருவாகி வருகிறது என்றும் , அதற்கு தான் வரும் தேர்தலில் என் ஆதரவு இருக்கும் என விஷால் அதிரடியாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.