
பெருத்த எதிர்பார்ப்பில்,விஷால் நடித்த இரும்புத்திரை படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது
இதனையொட்டி, சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இரும்புதிரை பட டீசரின் அறிமுக விழா இன்று நடந்தது.
பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,சமந்தா, விஷால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.அப்போது நிகழ்ச்சியில் பேசிய சமந்தா,
விஷாலை பற்றியும் பேசினார்.குறிப்பாக "விஷால் என்னை விட சிறியவர்".. இரும்புத்திரை படத்தின் மூலமாக அவருடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம் என்றும் தெரிவித்தார் .அப்போது விஷால் சிரிப்பில் மூழ்கி விட்டாராம்.
இயக்குனர் பி.எஸ் மித்ரன் மிக சிறப்பாக இந்த படத்தை இயக்கி உள்ளார். கண்டிப்பாக இந்த படம் வெற்றி படமாக இருக்கும் எனவும் சமந்தா தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.