'வேலையில்லா பட்டதாரி 2' படப்பிடிப்பை ஆரமித்து வைத்த ரஜினிகாந்த்......!!! 

Asianet News Tamil  
Published : Dec 15, 2016, 02:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
'வேலையில்லா பட்டதாரி 2' படப்பிடிப்பை ஆரமித்து வைத்த ரஜினிகாந்த்......!!! 

சுருக்கம்

ஏற்கனவே தனுஷ் அமலாபால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா படம் வேலையில்லா பட்டதாரி.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இரணையுள்ளது அனைவரும் அறிந்தது தான். இந்த படத்தை  கலை புலி தாணு தயாரிக்கிறார்.

இந்நிலையில்  'வேலையில்லா பட்டதாரி 2'  திரை படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.

இந்த படத்தின் தொடக்கவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தின் நாயகன் தனுஷ், நாயகி அமலாபால், விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த படத்தின் தொடக்கவிழா புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள தனுஷ், 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டதை குறிப்பிட்டு 'இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். நன்றி தலைவா' என்று பதிவு செய்துள்ளார்.

இன்று முதல் 'விஐபி 2' திரைப்படம் விறுவிறுப்புடன் தொடங்கவுள்ளதாகவும், 'ரகுவரனை' மீண்டும் விரைவில் திரையில் பார்க்கலாம் என்றும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்