சாமி 2வில் கீர்த்தியுடன் கலக்கும் விக்ரம்..! 

 
Published : Apr 06, 2018, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
சாமி 2வில் கீர்த்தியுடன் கலக்கும் விக்ரம்..! 

சுருக்கம்

vikram samy 2 photos

இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி மிகபெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சாமி'. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார்  விக்ரம். 

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை விக்ரமை வைத்தே இயக்கி வருகிறார் ஹரி. இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

இதில் விக்ரம் வீரமான போலிஸ் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் பிரதிபலித்துள்ளார். 

புகைப்படங்கள் இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?