பட வாய்ப்பு இல்லாததால் ஆடு மேய்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட பிந்துமாதவி..!

 
Published : Apr 06, 2018, 10:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
பட வாய்ப்பு இல்லாததால் ஆடு மேய்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட பிந்துமாதவி..!

சுருக்கம்

binthu madavi taking care of goat in her hometown

பட வாய்ப்பு இல்லாததால் ஆடு மேய்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட பிந்துமாதவி..

தமிழ்த்திரை துறையில் தற்போது ஸ்ட்ரைக் நடந்து வருவதால், நடிகை நடிகைகள் ரொம்ப ப்ரீயா நேரத்தை தன் சொந்த ஊர்களில் சொந்தங்களோடு செலவிடுகிறார்கள்.

நடிகர் விக்ரம் கேரளாவில் தனது குடும்பத்தினருடன் என்ஜாய் செய்து வருகிறார்.இதே போன்று நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் சொந்த மாநிலமான கேரளாவிற்கு சென்று உள்ளார்.

கொச்சியில் உள்ள அவரது வீட்டில்,அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

காமெடி நடிகர் கருணாகரன், இப்படி சும்மா இருந்தா,இப்படியே சும்மா இருக்க பழகி விடும் என தனக்கே உண்டான காமெடி கலந்த தன் கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஆடு மேய்க்கும் பிந்து மாதவி...!  

இந்நிலையில் நடிகை பிந்துமாதவி அவரது சொந்த கிராமத்திற்கு சென்று,ஆடு மேய்த்து உள்ளார்.

ஆந்திரபிரதேசதிலுள்ள தேவரிந்துப்பள்ளி தான் பிந்துமாதவிக்கு சொந்த ஊர்.அங்கு சென்று ஆடு மேய்ப்பது,மண்பானையில் சமைப்பது குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது என மகிழ்ச்சியாக காலத்தை கழித்து வருகிறார் பிந்துமாதவி.

மேலும்,நகர வாழ்கையில் இருந்து கிராமத்து வாழ்க்கை அனுபவித்து மனதிற்கு  நிம்மைதியையும்  மகிழ்ச்சியையும் தருகிறது என்று  தெரிவித்து உள்ளார் பிந்துமாதவி.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?