மீண்டும் அதே சாயலில்... சேரனுடன் இணையும் விஜய்சேதுபதி...

Asianet News Tamil  
Published : Feb 27, 2017, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
மீண்டும் அதே சாயலில்... சேரனுடன் இணையும் விஜய்சேதுபதி...

சுருக்கம்

vijaysethupathy acting for seran direction

தமிழ் சினிமாவில்  குடும்பப்பாங்கான கதைகளை இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்தவர் இயக்குனர் சேரன்.

சமீப காலமாக குடும்ப பிரச்சனைகள் காரணமாக சற்று சினிமாவை விட்டு விலகி இருந்த சேரன் தற்போது மீண்டும் இயக்கத்தின் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

 இவர் இயக்கிய படங்களில் இன்று முதல் மக்கள் மனதில் நீங்காமல் உள்ளவை  பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் ஆகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற ஒரு குடும்ப பாங்கான கதையில்  விஜய்சேதுபதி நாயகனாக வைத்து இயக்க உள்ளாராம்.  ஏற்கனவே சமீபத்தில் வெளிவந்த  'தர்மதுரை' என்ற குடும்பப்பாங்கான படத்தில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் ஒரு இதே போன்ற தோரணையில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இளம் தலைமுறை இயக்குனர்கள்! 2026-ல் இயக்குனர்களாக உதயமாகும் கென் மற்றும் ஜேசன் சஞ்சய்!
குடி போதையில் எல்லாத்தையும் உலறிய சரவணன்; அதிர்ச்சியடைந்த பழனிவேல்! "பாண்டியன் ஸ்டோர்ஸ்" குடும்பத்தில் அடுத்த வெடி!