லண்டன் காதலர் பற்றி கேட்டால்...இப்படியா செய்வார் ஸ்ருதிஹாசன்...

Asianet News Tamil  
Published : Feb 27, 2017, 02:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
லண்டன் காதலர் பற்றி கேட்டால்...இப்படியா செய்வார் ஸ்ருதிஹாசன்...

சுருக்கம்

sruthuihassan about the london lover

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி காதல் கிசுகிசு  வருவது ஒன்றும் புதிதல்ல. தன்னுடைய நண்பர்களுடன் பேசினாலும் மீடியாக்களில் காதல் என்று தான் கூறுவார்கள்.

இதன் காரணமாக பல நடிகர், நடிகைகள் தங்களுடைய நண்பர்களுடன்  வெளிநாட்டில் தான் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். இதே போல் சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் பற்றி ஒரு தகவல் வெளியாகியது.

அவர் லண்டனை சேர்ந்த நடிகர் 'மைகேல் கோர்சலே' என்பவர் மேல்  காதல் வயப்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாகவும் கூறப்பட்டது. அதை ஸ்ருதிஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அந்த செய்தியை அவர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த காதல் விவகாரம் பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு , இந்த மாதிரியான செய்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் . இது பற்றி நான் கவலைப்படப்போவதுமில்லை. என் சொந்த வாழ்க்கை பற்றி நான் ஏன் வெளிப்படையாக உங்களிடம் ஏன் கூறவேண்டும், என கோபமாக கூறினாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விவாகரத்து நோட்டீஸ் முதல் போலீஸ் புகார் வரை: எல்லோர் மீதும் புகார்; பாக்கியத்தின் அதிரடி ஆட்டம் ஸ்டார்ட்!
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இளம் தலைமுறை இயக்குனர்கள்! 2026-ல் இயக்குனர்களாக உதயமாகும் கென் மற்றும் ஜேசன் சஞ்சய்!