'எடக்கு' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி... 

 
Published : Sep 20, 2017, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
'எடக்கு' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி... 

சுருக்கம்

Vijaysethupathi acting different character for Eadakku movie

இயக்குனர் சிவம் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் 'எடக்கு'.  இந்தப் படத்தை  நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் K.பாலு  தயாரித்திருக்கிறார்.

இந்தப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும் என்றும்,  இப்படத்தின் திரைக்கதையும் மிகவும்  சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது  என்றும் தெரிவித்தார்.

இப்படம், ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடைபெற்று வருவதாகவும், படம் விரைவில் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!