பாலாடை மேனியை பளீச்சென காட்டும் வெந்நிற உடையில்... மாலத்தீவில் என்ஜாய் செய்யும் தொகுப்பாளினி டி.டி வீடியோ!

Published : Mar 05, 2021, 03:11 PM IST
பாலாடை மேனியை பளீச்சென காட்டும் வெந்நிற உடையில்... மாலத்தீவில் என்ஜாய் செய்யும் தொகுப்பாளினி டி.டி வீடியோ!

சுருக்கம்

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், நடிகர் நடிகைகள் பலர் மாலத்தீவிற்கு தொடர்ந்து சுற்றுலாவிற்காக படையெடுத்து வரும் நிலையில், தற்போது விஜய் டிவி டிடி, மாலத்தீவிற்கு சென்று வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், நடிகர் நடிகைகள் பலர் மாலத்தீவிற்கு தொடர்ந்து சுற்றுலாவிற்காக படையெடுத்து வரும் நிலையில், தற்போது விஜய் டிவி டிடி, மாலத்தீவிற்கு சென்று வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில்... மாலத்தீவின் கடல் அழகின் பின்னணியில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'ஹெலனா ' பாடலுக்கு ஏற்ற போல் விஜய் டிவி டிடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். கண்ணில் கூலிங் கிளாஸ், வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் அழகில் தெறிக்க விடுகிறார்.

நடிகை காஜல் அகர்வால் ஹனி மூன் சென்று வந்த பின், வரிசையாக ராகுல் ப்ரீத் சிங், வேதிகா, ஹன்சிகா, சமந்தா, நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் மாலத்தீவை கண்டு கழித்த நிலையில், டிடியும் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவ்வப்போது மாலத்தீவில் அழகை ரசித்தபடி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், நயன்தாரா பாடலுடன் கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளது அல்டிமேட்.

இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும், சுமார் 400 கமெண்ட்ஸ்கள் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அந்த வீடியோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Aamir Khan: 61 வயதில் திருமணத்திற்கு தயாராகும் ஆமிர் கான்..! VVIPகளுக்கு மட்டும் தான் அழைப்பாம்..
Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்