விஜய், எஸ்.ஜே. சூர்யாவை மோதவிடும் அட்லீ....!!!

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
விஜய், எஸ்.ஜே. சூர்யாவை மோதவிடும் அட்லீ....!!!

சுருக்கம்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள  அவருடைய 60வது படமான பைரவா வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. 

இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்திலேயே மறுபடியும் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க போவதாக கூறப்படுகிறது.

பைரவா படம் வெளிவந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருப்பதாக அட்லீ கூறியுள்ளார். மேலும்  இப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இதன் மூலம் குஷி என்கிற படம்தில் விஜயை மேலும் மெருகேற்றியவர்  எஸ். ஜே. சூர்யா, இவர் இயக்கத்தில் நடித்த குஷி படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

 இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால்,போன்ற நடிகைகளும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?