செம்ம மாஸ்..! 'சர்கார்' விஜய்யின் நியூ லுக்கை வெளியிட்ட சன் பிச்சர்ஸ் நிறுவனம்!

Published : Oct 19, 2018, 11:28 AM IST
செம்ம மாஸ்..! 'சர்கார்' விஜய்யின் நியூ லுக்கை வெளியிட்ட சன் பிச்சர்ஸ் நிறுவனம்!

சுருக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மூன்றாவது முறையாக விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. தீபாவளிக்கு தினத்தில் வெளியாக உள்ள இந்த படத்தை பற்றி அவ்வப்போது ஒரு சில தகவல்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மூன்றாவது முறையாக விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. தீபாவளிக்கு தினத்தில் வெளியாக உள்ள இந்த படத்தை பற்றி அவ்வப்போது ஒரு சில தகவல்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ஏற்கனவே அறிவித்தது போன்று இன்று மாலை 6 மணிக்கு  வெளியாக உள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக 'சர்கார்' படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வரும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் விஜய்யின் புதிய தோற்றத்தோடு கூடிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த போஸ்டர் வெளியான  சில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் இந்த தகவலையும், போஸ்டரையும் விஜய் ரசிகர்கள் செம்ம வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் 'சர்கார்' படம் குறித்து சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறும்போது, இந்த படத்தில் விஜய்யின் கேரக்டரை கூகுள் சி.ஈ.ஓ சுந்தர் பிச்சையின் பாதிப்பை வைத்து தான் உருவாக்கினேன். அதனால் விஜய் கேரக்டருக்கு சுந்தர் என்று பெயர் வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!