கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டு கேரவன் உள்ளேயே வைத்து டால் அடிக்கும் நடிகையை டல் ஆக்கிய நடிகர்!

By manimegalai a  |  First Published Oct 18, 2018, 7:29 PM IST

தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கென்று பாகவதர் காலத்தில் இருந்து ஒரு அளவுகோல் இருக்கிறது. சிவப்பு நிறம், சீரான உடல், தொப்பையற்ற அடி வயிறு, ரப்பராய் வளைந்து நடனம்,  பறந்து அடிக்கும் ஃபார்முலாக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 
 


கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டு கேரவன் உள்ளேயே வைத்து டால் அடிக்கும் நடிகையை டல் ஆக்கிய நடிகர்! 

தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கென்று பாகவதர் காலத்தில் இருந்து ஒரு அளவுகோல் இருக்கிறது. சிவப்பு நிறம், சீரான உடல், தொப்பையற்ற அடி வயிறு, ரப்பராய் வளைந்து நடனம்,  பறந்து அடிக்கும் ஃபார்முலாக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 

Tap to resize

Latest Videos

ஆனால் இந்த சம்பிரதயாத்தை அடித்து நொறுக்கிவிட்டு ஹீரோவாகி தெறிக்கத் தெறிக்க ஹிட் கொடுத்த நபர்களும் சிலர் இருக்கிறார்கள். 
அவர்களில் ஒருவர்தான் இன்று நாம் மீட் பண்ணப்போகும் அண்ணன். மற்ற விஷயங்களில் சம்பிரதாயங்களைப் பொய்யாக்கி இருந்தாலும் கூட ‘மேற்படி’ விஷயத்தில் மட்டும்  மூத்த நடிகர்களுக்கே சவால் விடுவதில் பலே கில்லாடி. ஆமாம், உடன் நடிக்கும் மட்டுமல்ல நடிக்காத ஹாட் ஹீரோயின்களை கூட கரெக்ட் செய்து கவிழ்ப்பதில் அண்ணனிடம் அவனவன் பிச்சை எடுக்க வேணும் பாஸ் பிச்சை. 

வழக்கமாக ஹீரோக்கள் தன் புஜத்தை காட்டி, பணத்தைக் காட்டி, ஸ்டைலைக் காட்டி ஹீரோயின்களை பிராக்கெட் செய்வார்கள். பட் இங்கே தலைவனின் வித்தையே தனி. சிம்பிள் பேச்சும், ஹம்பிள்  வார்த்தைகளும்தான் இவரது பலம். 

புதுப் பட ஷுட் துவங்கிய நாட்களில் பெரிதாய் ஹீரோயின்களைக் கண்டுக்கமாட்டார். ஆனால் நாயகிக்கே தெரியாமல் அவரது பிளஸ் மற்றும் மைனஸ்களை தெளிவாய் அளவெடுத்து வைத்திருப்பார். கண்டு கொள்ளாத, வழியாத இந்த ஹீரோவை பார்த்து நாயகிகளுக்கே ஒரு பிரமிப்பு வரும். அதுவும் கேமெரா முன் இவர் நடத்தும் அதகள நடிப்பை பார்த்து அசந்து போய், அவர்களாகவே கேரவேனுக்குள் சென்று சந்திப்பார்கள். 

இது பாம்பை அதன் பொந்துக்குள் சென்று தவளை ‘ஹலோ டியூட்’ என்று சொல்வதற்கு சமம். அப்படி தானாக வந்துவிட்ட ஹீரோயினிடம் பம்முவார் பாருங்க, செம்ம பம்மல். அந்த நேரங்களில் ஹீரோயினின் பிளஸ், மைனஸ், நீள அகலங்களை சொல்லி மெர்சலாக்குவார். ‘வாவ் எவ்ளோ கரெக்டா ஜட்ஜ் பண்ணி வெச்சிருக்கார்!’ என்று மெர்சலாகும் அந்த பொண்ணுங்க. அப்புறம் ரெண்டு நாட்கள் கழித்து அவர்களின் பொழுது போக்கே இவரது கேரவேன் என்றாகும். பின் மெதுவாக தன் வாலை நீட்ட துவங்குவார் அண்ணன். 

இப்படித்தான் சமீபகாலமாய் தமிழ் திரையுலகில் முன்னேற துவங்கியிருக்கும் பொண்ணை மடக்கி முடித்தார் அண்ணன். அதுவும் இங்கில்லை! ஃபாரீன் மண்ணில். 

பால்கோவாவை பிளீச் பண்ணின மாதிரி அப்படியொரு பளீர் வெள்ளை நிறம் அந்த பொண்ணு. டான்ஸுல பின்னி எடுக்கிற அந்த புள்ளையோட வளைவு சுளிவுகளை பார்த்தால் கட்ட பிரம்மச்சாரிகளுக்கு கல்யாண பைத்தியம் பிடிச்சாட்டும். நம்ம அண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன? அதுவும் ஜோடியா வேற நடிக்குது பொண்ணு. டூயட்டுகளில் அங்கேயிங்கே ஆபத்தான வளைவு, மேடுகளில் கைகள் பட்டுவிட உள்ளூர காமக்காய்ச்சல் அண்ணனை படுத்தியெடுத்துவிட்டது. 

லேசுபாசாய் தன் பீலிங்கை கொட்டிவிட்டார். ஆனால் பொண்ணுக்கு புரியவில்லை. புரிந்தாலும் ஓ.கே. சொல்லாத நிலை. 
இந்த நிலையில் ஷூட்டிங்கில் ஒரு காட்சி, ‘ரெண்டு பேரும் அப்படியே கையை பிடிச்சுட்டு சும்மா ஏதாச்சும் பேசிட்டு இருங்க. ஜஸ்ட் ஷூட் பண்ணி பேக் கிரவுண்ட் சாங்குக்கு சேர்த்துக்குறோம்.’ என்று டைரக்டர் சீனை விளக்கினார். 

தூரத்தில் இருக்கிறது கேமெரா. பனிமலை சரிவு, மிதமான தூறல், இதமான காற்று, சட்டென்று அம்மணியின் வலது கையை தூக்கிக் தன் கறுத்த கரங்களுக்குள் பொதிந்து கொண்டார் ஹீரோ. பிறகு ‘என்னடாம்மா தேவதை மாதிரி இருக்குற! இவ்ளோ கலரா இருந்தா நானெல்லாம் எங்கே போறது? என்ன சேர்த்து கட்டிக்கிறியா அப்போவாச்சும் கொஞ்சம் என் மேலேயும் கலர் ஒட்டிக்குதான்னு பார்ப்போம்.” என்று இவர்  பேச பேச பொண்ணுக்கு காய்ச்சலே வந்துவிட்டது.

பொண்ணு உருகுது என்று தெரிந்ததும் விடுவாரா அண்ணன், ‘உன் உடம்புல வெயில் படுற பிரதேசங்களே இம்புட்டு வெளீர்ன்னு இருந்துச்சுன்னா, வெயில் மறைவு பிரதேசங்கள் எப்படி பளீர்ன்னு இருக்கும். நைட்டு கரெண்ட் போச்சுன்னா பதறவே வேணாம் நீ நின்னாலே போதும் டபுள் டியூப்லைட் போட்டா மாதிர் வெளிச்சம் வெளுத்தெடுக்கும். அதுல இருந்து நானும் கொஞ்சம் கலர்ஃபுல் கரெண்ட்  எடுத்துக்கவா?’ என்று பிட்டை போட்டுத் தாக்கினார். மொத்த யூனிட்டும் மானிட்டரில் அண்ணனின் லிப் மூவ்மெண்ட்ஸை வைத்து அத்தனையையும் கணித்து சிரிப்பாய் சிரிக்கிறது. 

ஆனால் தயாரிப்பாளர் செய்வதற்கு ஆட்சேபணை சொல்ல முடியுமா? வாயை மூடிக் கொண்டு காட்சியை மட்டும் பார்த்தார்கள். ஷூட் முடிந்தது, பேக் அப் ஆனது. ஹீரோ, ஹீரோயின் இருவரையும் தாங்கிக் கொண்டு ஒரே கேரவேன் ஹோட்டலுக்கு புறப்பட்டது. 
ஹோட்டலுக்கு செல்லும் முன் படு பிரத்யேகமாக அம்மணியின் ஆக பெரிய ரகசியங்களை தரிசித்துவிட்டார் ஹீரோ. 
கேரவேன் ஹோட்டலுக்கு வந்து நின்று இறங்கியது, அந்த பஞ்சுமிட்டாய் தலை காமெடியன் இவரிடம் கேட்டது ‘ப்ரோ எத்தனை யூனிட் கரெண்ட் எடுத்தீங்க?’ என்றுதான். இது எப்டியிருக்குது?

click me!