'அ.கத்தி' மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகி விட்ட 2 பெயர்களை கொண்ட நடிகை, தெலுங்கு பட உலகில், 'பிஸி' யாகி விட்டார்.
நான் ரொம்ப பிஸி! முக்கிய முடிவு எடுத்த நடிகை!
'அ.கத்தி' மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகி விட்ட 2 பெயர்களை கொண்ட நடிகை, தெலுங்கு பட உலகில், 'பிஸி' யாகி விட்டார். அவர் நடித்த தெலுங்கு படங்கள் அத்தனையும் வெற்றி பெற்று வருவதால், அங்கே அவரை அதிஷ்டமான நாயகி என்று அழைக்கிறார்களாம்.
இதனை மிக சரியாக பயன்படுத்திக்கொள்வது என்ற முடிவில் இருக்கிறார். 'அ.கத்தி' நாயகி!
முக்கிய முடுவு எடுத்த நடிகை!
தமிழ் திரையுலகில் பிரபலமான ஒருவரான அந்த மூன்றெழுத்து நடிகை ஒரு முக்கிய முடிவு எடுத்து இருக்கிறாராம். சம்பளத்தை குறைத்து கொண்டு பிரபல நாயகியார்களின் படங்களில் நடிப்பது என்பதே அவருடைய முக்கிய முடிவு.
தனது இந்த முடிவை பிரபல நாயகர்களுக்கு போன் செய்து தெரிவிக்கிறாராம். மூன்றெழுத்து முன்னணி நடிகை.