டாப் ஹிட் படங்களில் 5வது இடத்தை பிடித்த விஜய்......!!!

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 03:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
டாப் ஹிட் படங்களில் 5வது இடத்தை பிடித்த விஜய்......!!!

சுருக்கம்

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த  துப்பாக்கி  படம் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது.

இந்த படம் அண்மையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியது . இந்த படத்தை தற்போது வரை 7 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

டப் செய்யப்பட்டு வெளியான ஹிட் படங்களில் இப்படம் 5வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த செய்தி இளையதளபதி ரசிகர்கலை மேலும் உற்சாக படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இளையராஜாவின் இசை உரிமையில் புதிய சட்டச் சிக்கல்! 134 ஹிட் படங்களுக்கு விழுந்த பூட்டு!
முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!