விஷாலுடன் முதல்முறையாக களமிறங்கும் சமந்தா!

 
Published : Oct 10, 2016, 12:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
விஷாலுடன் முதல்முறையாக களமிறங்கும்  சமந்தா!

சுருக்கம்

நடிகர் விஷாலுடன் சமந்தா முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பறிவாளன் படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கும் ’இரும்புத்திரை’ படத்தில் விஷாலுடன் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை விஷாலின் சொந்த நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ மூலம் அவரே தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட  இருக்கிறது.

மிஷ்கினின் "துப்பறிவாளன்" படத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தையும் விஷாலின் சொந்த நிறுவனமே தயாரிக்கின்றது. இதில் விஷாலுடன் ராகுல் ப்ரீத் சிங், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?