விஜய்யை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்..! ஒத்த வார்த்தையில் பளார் பதிலடி கொடுத்த சஞ்சீவ்! நண்பேன்டா...

Published : Aug 06, 2020, 06:36 PM IST
விஜய்யை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்..! ஒத்த வார்த்தையில் பளார் பதிலடி கொடுத்த சஞ்சீவ்! நண்பேன்டா...

சுருக்கம்

நடிகை மீரா மிதுன், நடிகர் விஜய் அவருடைய அப்பா இயக்குனர் என்பதால் தான் மிகவும் ஈசியாக திரையுலகில் நுழைந்து, இன்று முன்னணி நடிகராக உள்ளார் என வாயிக்கு வந்தவற்றையெல்லாம் உளறி கொண்டிருக்கும் நிலையில், ஒரே ஒரு வார்த்தையில், மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விஜய்யின் நண்பன் சஞ்சீவ்.  

சூப்பர் மாடல், மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார். இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கூட மீரா மிதுன் கொஞ்சம் கூட அடங்கவில்லை.

விஜய் - சூர்யா பற்றி பேசுவதால் அவர்களுடைய ரசிகர்கள் தனக்கு மிரட்டல் விடுவதாகவும் ஒரு பதிவு போட்டார். அதே போல் தன்னை அசிங்கமாக திட்டினாள் விஜய்யின் மனைவி சங்கீதாவையும், சூர்யா மனைவி ஜோதிகாவையும் நான் திட்டுவேன் என சவால் விடுவது போல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரை கண்டிக்கும் விதமாக பிக்பாஸ் தர்ஷனின் முன்னணி காதலி சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதை தொடர்ந்து விஜய்யின் நண்பர் சஞ்சீவ் மீரா மிதுனுக்கு ஒத்த வார்த்தையில் பளார் என பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், 'இக்னோர் நெகட்டிவிட்டி' என பதிவிட்டு, விஜய் ரசிகர்களை இது போன்ற விஷயங்களை கண்டுகொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். அந்த ட்விட் இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதுகாப்பாக மீட்கப்பட்ட கிரிஷ்: முத்துவிற்கு வந்த சந்தேகத்தால் குழம்பிய குடும்பம்; சிறக்கடிக்க ஆசை சீரியல்!
மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!