அஜித்துக்காக எழுதிய கதையில் வெற்றி பெற்ற விஜய்......!!! எந்த படம் தெரியுமா.....???

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 08:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
அஜித்துக்காக எழுதிய கதையில் வெற்றி பெற்ற விஜய்......!!! எந்த படம் தெரியுமா.....???

சுருக்கம்

இளையதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'திருப்பாச்சி'. இயக்குனர் பேரரசுவின் முதல்படமான இந்த படத்தின் கதை அஜித்துக்காக எழுதப்பட்டதாகவும், ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருந்ததால் அவர் இந்த  நடித்ததாகவும், இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.

மேலும் அஜித் தனக்கு இயக்குனராகும் முன்பே நல்ல அறிமுகம் ஆனவர்  என்றும்,  அவர் தன்னை  பார்க்கும்போதெல்லாம் எப்ப இயக்குனராக மாறப்போறீங்க; என்று கேட்பார் என்றும்.

அதனால் திருப்பாச்சி கதையை அஜித்தை மனதில் வைத்தே தயார் செய்ததாகவும் பேரரசு கூறியுள்ளார்.

 ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருப்பதாக தயாரிப்பாளர்  தரப்பு கூறியதால் அந்த படத்தில் விஜய் நடித்ததாகவும் . விஜய் இந்த படத்தில் கமிட் ஆனதும் முதல் ஆளாக தல அஜித்திடம்தான் இந்த விஷயத்தை கூறியதாகவும், அதை கேட்டு 'ஆல் தி பெஸ்ட்' என்று தல வாழ்த்தியதாகவும் பேரரசு கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்