தேசிய விருது பெற்ற நடிகையின் படத்தில்....!!!அமலா பால்.... தமன்னா....!!!

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 07:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
தேசிய விருது பெற்ற நடிகையின் படத்தில்....!!!அமலா பால்.... தமன்னா....!!!

சுருக்கம்

திருமணத்திற்கு பின் நடிகைகளுக்கு அதிகமாக படவாய்ப்புகள் கிடைக்கும் என்பது அமலாபால் வாழ்க்கையில் தற்போது  உறுதியாகி உள்ளது .

தனுஷின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது மலையாள படமொன்றில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக்  தான் அது.

இந்த படத்தின் தயாரிப்பு உரிமையை நடிகர்  பிரசாந்தின் அப்பா தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.

பாலிவுட் நடிகை கங்கனா நடித்து விருது பெற்ற இப்படத்தை மலையாளத்தில் அமலா பாலின் சாதனையை கருத்தில் கொண்டு அவரையே நடிக்க வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் தமன்னாவையே தெலுங்கில் நடிக்கவைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

16 வருஷமா ஒரே Playist தான் – அதுவும் இவங்க 2 பேர் சாங்க்ஸ் – ஓபனாக பேசி வசமாக மாட்டிக்கிட்ட ஜனனி அசோக் குமார்!
தமிழ் சின்னத்திரையில் முதல் 5 இடங்களை பிடித்த டாப் 5 நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா?