பிக்பாஸ் பெட்ரூமிற்குள் சட்டையை கழற்றி... கஸ்தூரியின் செயலை வெட்டவெளிச்சமாக்கிய வனிதா..!

Published : Oct 17, 2020, 01:32 PM IST
பிக்பாஸ் பெட்ரூமிற்குள் சட்டையை கழற்றி... கஸ்தூரியின் செயலை வெட்டவெளிச்சமாக்கிய வனிதா..!

சுருக்கம்

நடிகை கஸ்தூரி சுற்றி சுற்றி கேமாரா இருப்பதையும் தெரிந்து பெட்ரூமில் டீசர்டை கழற்றி வேறு டீசர்ட்டை மாற்றி உடுத்திக் கொண்டார்.   


பல படங்களில் நடித்திருந்தாலும், சர்ச்சையாலும், பிக்பாஸ் சீசன் 3 மூலமாகவும் பிரபலமானவர் நடிகை வனிதா. பீட்டர்பாலை மூன்றாவதாக திருமணம் செய்ததால் எப்போதும் லைம் லைட்டில் இருக்கிறார்.  அவ்வப்போது அதிரடி கருத்துக்களையும் பகிர்ந்து பகீர் கிளப்பி வருகிறார் வனிதா பீட்டர்பால். 

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்ட அவர், “பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஆடைகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது. யார் எப்படி வேண்டுமானாலும் ட்ரெஸ் பண்ணலாம். ஒருமுறை நடிகை கஸ்தூரி சுற்றி சுற்றி கேமாரா இருப்பதையும் தெரிந்து பெட்ரூமில் டீசர்டை கழற்றி வேறு டீசர்ட்டை மாற்றி உடுத்திக் கொண்டார்.

 

அதை பார்த்ததும் வெளியே வந்துவிட்டேன். அந்த நேரம் வேறு ஒரு வேலைக்காக முகன் மற்றும் தர்ஷன் ஆகியோர் அந்த அறைக்குள் செல்ல முயன்றபோது நான் அவர்களிடம் வேறு விஷயங்கள் பேசி 10 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினேன்”என தெரிவித்துள்ளார். ஏற்கனவே வனிதாவிற்கும், கஸ்தூரிக்கும் நிறைய கருத்து மோதல்கள் இருக்கும் நிலையில் வனிதாவின் இந்த பேட்டி எந்த அளவிற்கு எதிர்வினை ஏற்ப்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?