மீசை இருந்தா இந்திரன்! மீசை இல்லன்னா சந்திரன்! சரி தல ரசிகரா போயிட்டோம் சமாளிப்போம்...

By sathish kFirst Published Aug 23, 2018, 1:09 PM IST
Highlights

ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து வைரலாக்க அஜித் ரசிகர்கள் விடிய விடிய தூங்காமல் காத்துக் கொண்டிருந்த தல ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக டபுள் மாஸாக   டபுள் தல  லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வரும் "விஸ்வாசம்"  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ட்விட்டரில் டிரென்ட் ஆகி வருகிறது. ஃபர்ஸட் லுக் போஸ்டரில் இளம் அஜித், வயதான அஜித் என்று இரண்டு கெட்டப்பில்  அசத்தலாக வருகிறார் தல. அஜித் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அருமை என்று கொண்டாடுகின்றனர்.

விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து ட்விட்டரை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். #ViswasamFirstLook என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் ட்விட்டரில் முதலிடத்தில் டிரெண்டாகியுள்ளது. இந்த  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பற்றி அஜித் ரசிகர்களா ஜாலியாக கலாய்த்து டிவிட்டர் போட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இதோ தல ரசிகர்களின் டிவீட்...

தல இரண்டு வேடத்துல நடுச்சத தியேட்டர்ல போய் ரசிகர் ஷோ பாத்தது இல்லை. இந்த படத்துக்கு தான் 1st டைம் போக போறேன் மரண வெய்ட்டிங். ஒரு தலக்கே ஆட்டம் அடங்காது இரண்டு தல வேற பட ரிலீஸ் ஆகுற நாள நினைசசாலே கூஸ்பம்ஸா இருக்கு

— Vignesh thala fan (@vignesh60436330)

தல இரண்டு வேடத்துல நடுச்சத தியேட்டர்ல போய் ரசிகர் ஷோ பாத்தது இல்லை. இந்த படத்துக்கு தான் 1st டைம் போக போறேன் மரண வெய்ட்டிங். ஒரு தலக்கே ஆட்டம் அடங்காது இரண்டு தல வேற பட ரிலீஸ் ஆகுற நாள நினைசசாலே கூஸ்பம்ஸா இருக்கு என viknesh என்பவர் டிவீட் செய்துள்ளார்.

மீசை இருந்தா இந்திரன்... இல்லாதவன் சந்திரன்னு சொல்றா மாதிரி  வெள்ளை முடி இருந்தா அண்ணன் கருப்பு முடி இருந்தா தம்பினு இருக்குமோ

மாறுவேஷத்துக்கு உண்டான மதிப்பு போச்சேடா😕

சரி தல ரசிகரா போயிட்டோம் வழக்கம்போல சமாளிப்போம்... என முகநூளில் பதிவிட்டுள்ளார்.

Double treat for Ajith fans as is more charming & energetic. All the very best to Ajith & Viswasam team. pic.twitter.com/LnceQ4MjTd

— J Anbazhagan (@JAnbazhagan)

விஸ்வாசம் First LOOK Wal painting ரெடி பண்ணியாச்சு ... நடு இரவில் வந்தாலும் இவருக்கு கெத்துக்கு ஒருபோதும் குறையாது ...

மிரட்டல் இரைட்டை தல pic.twitter.com/DI9K1V6adS

— 🔪திருநெல்வேலிகாரன்🔥 (@rajunellaiking)

ஒரு "சால்ட்"டு,
ஒரு "பெப்பர்"ரு

தல இஸ் ஆல்வேஸ் சால்ட்&பெப்பர்...💥💥💥💥 pic.twitter.com/lbCj4S6aTH

— ★வேங்கை★ (@selvaraj851)

பொங்கலுக்கு வரோம் தாறுமாற

ஒத்த க்கே அடுவோம் இது ல இரட்டை அடங்கவே மாட்டோம் அராஜகம் தான் இனி 🔥🔥🔥 pic.twitter.com/h7JxYx0tgQ

— Vignesh♠️Subramaniam (@itsvigneshh)

மீசைய தடவுனா நைனா
மீசையமுறுக்குனா பையன் அம்புட்டு தான் !!! ❤️ சாய் சாய் pic.twitter.com/PT2Y2YR2Wl

— சங்கிலி⛓ (@shahul_twets)
click me!