ஓஹோ... கவண் படத்தில் இந்த சேனலை பற்றி தான் கிழி கிழின்னு கிழித்தனராம்..!

 
Published : Apr 22, 2017, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
 ஓஹோ... கவண் படத்தில் இந்த சேனலை பற்றி தான் கிழி கிழின்னு கிழித்தனராம்..!

சுருக்கம்

tv channels original face showed in the film kavan

சமீபத்தில் திரைக்கு வந்து மக்களிடயே நல்ல வரவேற்பை   பெற்ற  திரைப்படம்  கவண். காரணம் எப்பொழுதும்  சம்திங் டிஃப்ரன்ட்டா  நடிக்கும் ட்ரெண்டு  ஹீரோ விஜய் சேதுபதி.

ஒவ்வொரு படத்திலும் ஒரு வித்தியாசம் காண்பிக்கும் விஜய் சேதுபதி,  இந்த படத்திலும்  ஒரு வித்தியாசமான  கதாபாத்திரத்தில்  தான்  நடித்துள்ளார்.

அதாவது டிவி சேனல்களில் நடக்கும்  ரியாலிட்டி  ஷோக்களில், எப்படியெல்லாம் கோல்மால் செய்கிறார்கள்  என்பதை துல்லியமாக புட்டு புட்டு வைத்துள்ளார்  இயக்குனர் கே.வி.ஆனந்த்

தற்போது 25 கோடி வரை வசூல் செய்து, வெற்றி படமாக  இன்னமும் திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் கவண் படத்தின்  வெற்றி விழா நேற்று  நடைப்பெற்றது.

இந்த விழாவில் கேள்வி ஒன்றிற்கு  பதிலளித்த இயக்குனர் ஆனந்த், லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி டி.வி. ரியாலிட்டி ஷோவில்  நடந்த  நிகழ்வை  தான் இந்த  படத்தில்  சுட்டிக்காட்டியதாக  தெரிவித்தார்.

மைண்ட் வாய்ஸ்: ஏம்ம்பா கே. வி.ஆனந்த்... நீங்க சொல்றது  நம்பர  மாதிரியா  இருக்குனு... பலரும் லைட்டா சிரிச்சி  இருக்காங்க....

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!