முதலமைச்சர் 'ஜெயலலிதாவாக' மாற விரும்பும் திரிஷா......!!!

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 05:24 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
முதலமைச்சர் 'ஜெயலலிதாவாக' மாற விரும்பும் திரிஷா......!!!

சுருக்கம்

நடிகை திரிஷா சமீப காலமாக அவருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் அவர் நடித்த நாயகி படம் அவருக்கு கை கொடுக்க வில்லை, இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகா உள்ள கொடி படத்தில், தந்திரம் கலந்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது இவருக்கு முதலமைச்சர் ' ஜெயலலிதாவின்' வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திரிஷா முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர ரசிகை, அவர் கையால் பெற்ற விருதை கூட பொக்கிஷமாக பார்த்து வருகிறார் திரிஷா என்பது குறிப்பிடதக்கது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரிந்து சென்ற மனைவிக்காக... டி.ராஜேந்தர் ஃபீல் பண்ணிய எழுதிய பாட்டு - கிளாசிக் ஹிட்டான கதை தெரியுமா?
Music: இசைஞானியையே சோதித்த 'அந்த' பாடல்! 8 மணி நேர போராட்டத்திற்கு பின் கிடைத்த மாஸ் ஹிட்!