தயாரிப்பிற்கு டா டா கட்டிய பிரபுசாலமன்.....!!!

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 02:50 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
தயாரிப்பிற்கு டா டா கட்டிய பிரபுசாலமன்.....!!!

சுருக்கம்

தமிழில் தரமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களில் பிரபு சலாமான்னும் ஒருவர்.

இவரது படைப்பில் வெளிவந்த  மைனா, கும்கி என ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவை இவருடைய படங்கள்.

ஆனால்  இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த தொடரி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் இவர் தயாரிப்பில் இரண்டாவது முறையாக  சந்திரன், ஆனந்தி, மற்றும் சின்னி ஜெயந்த் நடித்த ரூபாய் படம் வெளிவரவிருக்கின்றது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபு சாலமன் ‘நான் தயாரித்த சாட்டை படம் சாட்டிலைட்ஸ் மட்டுமே ரூ 1.25 கோடிக்கு போனது.

ஆனால், தற்போது இந்த படம் அப்படியே நிற்கின்றது என்றும் , இனி என் தயாரிப்பில் எந்த படமும் வராது, ஏனெனில் நிலைமை அத்தனை மோசமாக உள்ளது’ என தயாரிப்பிற்கு முழுக்கு போடுவது போல் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !
சிங்கப்பெண்ணே ஆனந்தியின் அதிரடி மாற்றம்: துளசியின் முகத்திரையைக் கிழித்த 'சிங்கப்பெண்'! Watch Video