
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா.
தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் விஷாலுடன் சில படங்களில் கமிட் ஆகி நடிக்கவிருக்கிறார்.
நேற்று ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் சமந்தா சாட் செய்தார், அப்போது ஒரு ரசிகர் உங்களால் இவை இல்லாமல் இருக்க முடியாது என்று கூறும் மூன்று விஷயத்தை சொல்லுங்கள் என கேட்டார்.
அதற்க்கு சமந்தா நாகசைதன்யா, மஸ்கட் ஐஸ்கிரீம் மற்றும் வேலை என பதிலளித்துள்ளார்.
இந்த கமெண்ட்டிற்கு ஒரு ரசிகர் நான் நயசைத்தன்யாவாக இருந்திருக்க கூடாதா என கேட்க, அதற்கு மிகவும் சாமர்த்தியமாக நான் உங்களை 8 வருடத்திற்கு முன்பு பார்க்கவில்லை நீங்கள் என் நண்பராக இல்லை என சமாளித்து பதில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.