தீபாவளிக்கு பட்டையை கிளப்ப வரும் இளையதளபதி விஜய்......!!!

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 10:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
தீபாவளிக்கு பட்டையை கிளப்ப வரும் இளையதளபதி விஜய்......!!!

சுருக்கம்

பரதன் இயக்கத்தில்,  இளையதளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்  நடித்து வரும் 'பைரவா' படத்தின் டீசர் வரும் தீபாவளியன்று  வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது .

ஆனால்  தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள்  இதுவரைகும் எதுவும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் 'பைரவா' படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று வரும் தீபாவளி தினத்தில் அதிகாலை 12 மணிக்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.
 
இந்த  தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு டீசர் வருமா வராதா என எதிர் பார்த்த ரசிகர்களுக்கு விஜய் பாடல் மூலம் பட்டையை கிளப்ப வருவது குஷியை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !
சிங்கப்பெண்ணே ஆனந்தியின் அதிரடி மாற்றம்: துளசியின் முகத்திரையைக் கிழித்த 'சிங்கப்பெண்'! Watch Video