6 வயதில் இருந்ததே காதலிக்க தொடங்கிவிட்டேன்... மனம் திறந்த டாப்ஸி...

 
Published : May 05, 2017, 06:23 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
6 வயதில் இருந்ததே காதலிக்க தொடங்கிவிட்டேன்... மனம் திறந்த டாப்ஸி...

சுருக்கம்

topsee open talk about first love

'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை  டாப்ஸி. இவர் நடித்த முதல் படமே தேசிய விருது பெற்ற படமாக அமைந்ததால், இவருக்கு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் இவர் நடித்த படங்கள், தொடர்ந்து தோல்வியடைந்ததால் இவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்தது, அதனால் தற்போது தெலுங்கு, மற்றும் இந்தி போன்ற மொழிகளில் அதிக கவனம் செலுத்தி நடித்துவருகிறார்.

தற்போது சமீபத்தில் டாப்ஸி  ஒரு பாலிவுட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அதில் அவரிடம் செய்தியாளர்கள், உங்களுடைய முதல் காதல் குறித்து கூறுங்கள் என கேட்டுள்ளனர்.

அப்போது பேசிய டாப்ஸி, தனக்கு 6 வயதிலேயே காதல் வந்துவிட்டதாகவும், என் முதல் காதல் நடனம் மீது தான் என கூறியுள்ளார்.

மேலும் 6 வயதில் நடனத்தின் மீது ஏற்பட்ட காதல், தற்போது வரை தீராமல் இன்னும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!