
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது போட்டி மீண்டும் சூடு பிடிக்க ஆரபித்துள்ளது. இந்நிலையில் யார் இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார் என்கிற கேள்வியும் அனைவரிடத்திலும் உள்ளது.
ஏற்கனவே சுஜா மற்றும் கணேஷ் ஆகியோர் தான் மிக குறைந்த ஓட்டுகள் பெற்றிருப்பதாக கமல் கூறியுள்ளதால். இவர்களில் ஒருவர் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது
இவர்களில் ஒருவரை சினேகன் தன் புள்ளிகளை கொடுத்து காப்பாற்றலாம் என்றும் கமல் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
சினேகன் கண்டிப்பாக கணேஷை காப்பாற்ற தான் அதிகம் வாய்ப்புள்ளதால், சுஜா தான் இன்றையதினம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பது உறுதியாகியுள்ளது. இதிலும் ஏதாவது மாற்றம் நிகழுமா என பொறுத்திருந்து பார்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.