த்ரிஷா இல்லன்னா நயன்தாராவையே தூக்கி சாப்பிட்டுடுமாம்ல இது?

Asianet News Tamil  
Published : Jun 13, 2017, 09:50 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
த்ரிஷா இல்லன்னா நயன்தாராவையே தூக்கி சாப்பிட்டுடுமாம்ல இது?

சுருக்கம்

This film will beat trisha ilana nayanthra

எப்போதுமே அடல்ட்ஸ் ஒன்லி படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் வரவேற்பும் உண்டு. அதைக் குறி வைத்து ஒரு கூட்டம் படம் எடுக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. நார்மல் படங்களுக்கு கூட்டம் வர மறுப்பதால் அடல்ட்ஸ் ஒன்லி படங்களாக உருவாகின்றன. 

சமீபத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நேரடியாகவே சில வசனங்கள் முகம் சுளிக்க வைத்தன.

ஜீவா இதற்கு முன் நடித்த கவலை வேண்டாம் படமும் குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக இல்லை. இந்த வரிசையில் சில படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. 

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் வாட்ஸ் அப்பில் பலான விஷயங்கள் பேசிய சாமியார் பெயர் படமும் அதில் ஒன்றாம்.

அடல்ட்ஸ் ஒன்லியில் சமீபத்தில் ஹிட் அடித்த த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தையே தூக்கி சாப்பிட்டு விடுமாம் இந்தப்படம். 

அப்ப டபுள் ஏன்னு சொல்லுங்க!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian stores 2, S2 E696: ஒரே நாளில் மாறிய கதை! கதறி அழுத கோமதிக்குக் கிடைத்த மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய கதை.!
மிருணாள் தாகூருடன் டும்..டும்..டும்... தேதி குறித்த குடும்பம்... தனுஷின் புதுப்புது அர்த்தங்கள்..!