திரிஷாவுக்கு நேர்ந்த சோகம்.... மோசமாக திட்டி வெளியேற்றியது பீட்டா...!!!

 
Published : Jan 22, 2017, 06:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
திரிஷாவுக்கு நேர்ந்த சோகம்.... மோசமாக திட்டி வெளியேற்றியது பீட்டா...!!!

சுருக்கம்

திரிஷா இயற்கையாகவே தெரு நாய்கள் மீதும், பல வளர்ப்பு பிராணிகள் மீதும்  மிகுந்த அக்கறை கொண்டவர். 

அதன் காரணமாகவே அனிமல் லவ்வர் என்று பலரும்  இவரை அழைத்து வந்தனர்.

 இதனால்,  இவர் பீட்டா என்கிற அமைப்பு பல விலங்குகளை காப்பாற்றுகிறது என நம்பி அதில் உறுப்பினராக இணைந்தார். 

இதன் காரணமாக ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக இளைஞர்கள் இவரை ஒரு வழி செய்துவிட்டனர்.

இதை தொடர்ந்து தற்போது பல உண்மைகள் பீட்டாவை பற்றி வெளிவந்ததும் இவரே முன்வந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தன் ஆதரவை தந்தார்.

 தற்போது  இவரை பீட்டா அமைப்பு மிக மோசமாக திட்டியுள்ளது, இதில் ‘ஒருபக்கம், நாய்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து பிரசாரம் செய்யும் த்ரிஷா இன்னொரு பக்கம் காளையை கொடுமை செய்யும் விளையாட்டை ஆதரிக்கின்றார். இது முரண்பாடாக உள்ளது, த்ரிஷா எங்கள் விளம்பர தூதரே கிடையாது’ என்று கூறி திரிஷாவை அவமான படுத்தி வெளியேற்றியுள்ளது பீட்டா அமைப்பு .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி