
பிரபல நடிகையும், பாப் பாடகியுமான ரிஹானா சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், மார்பகம் தெரியும் படி ஆடை உடுத்தியும், அந்த ஆடை அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி அடிக்கடி அவிழ்ந்து விழுந்தது பார்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.
ரிஹானா, (Nine Ball in the movie Ocean's 8) என்ற படத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பல பாப் பாடல்களை பாடி தன்னுடைய காந்த குரலால் பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர்.
இவர் லண்டனில் நடைபெற்ற, பிரீமியர் ஷோவில் கலந்துக்கொண்டார், அப்போது இவர் தங்க நிறத்தில் ஆன அரை-தோள்பட்டை தெரியும் அளவில் கவுன் உடுத்தி வந்திருந்தார்.
இந்த உடை அவருக்கு சரியாக பொருந்தாததால், அடிக்கடி உடை கீழே அவிழ்ந்ததால் மார்பகம் தெரியும் படி இருந்தது.
இவர் மிகவும் அழகாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடைபோட்ட போதிலும், அசவுகரியமான உடையால், பார்பவர்கள் முகம் சுழித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.