அஜித்தை வைத்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ... வேற லெவலுக்கு வேலை செய்யும் தல ஃபேன்ஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 26, 2020, 10:42 AM IST
அஜித்தை வைத்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ... வேற   லெவலுக்கு வேலை செய்யும் தல ஃபேன்ஸ்...!

சுருக்கம்

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை கழுவுவதே ஒரே வழி என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனா உருவான சீனாவை விட, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 

இத்தாலியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்பெய்னில் 3500 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்னில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டிவிட்டது. அமெரிக்காவிலும் கொரோனா கோர முகத்தை காட்டிவருகிறது. 

இதையும் படிங்க: கொரோனா ஊரடங்கு... பிரசவ வலியில் கதறி துடித்த கர்ப்பிணிக்கு உதவிய நடிகை ரோஜா...!

உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் கொரோனாவால் 629 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவிலிருந்து தப்பிக்க, வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காதலருடன் டாப்லெஸ் போட்டோ, கொரோனா முத்தம்.... வீட்டில் இருக்க சொன்னால் ஆபாச நடிகையின் அட்டகாசம்...!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை கழுவுவதே ஒரே வழி என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பில்லா படத்தில் தல அஜித் கை கழுவும் சீனை வைத்து தல ஃபேன்ஸ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வரும் வீடியோ இதோ... 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!