இன்டர்நெட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் பூனம் பாண்டே.  சோசியல் மீடியாவில் உள்ள தன்னை பின்தொடரும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக பல ஹாட் போட்டோஸை அப்லோடு செய்து , அனைவரது தூக்கத்தையும் கெடுத்து வருகிறார். சன்னி லியோனைப் போலவே  பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 

2013ம் ஆண்டு வெளியான நாஷா எனும் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாண்டே, தொடர்ந்து, கிளாமருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்துள்ளார். போதாக்குறைக்கு தனது இன்ஸ்டாகிராமில் டாப்லெஸ், பிகினி மற்றும் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றி சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். காதலருடன் வீட்டில் தனிமையில் இருக்கும் பூனம் பாண்டே முகத்தில் கர்ச்சிப்பை கட்டிக்கொண்டு அவரது காதலருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார்.

View this post on Instagram

Caption this.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Mar 18, 2020 at 10:12am PDT

இதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

மற்றொரு போட்டோவில் படுபயங்கரமாக மேலாடை இன்றி காதலருடன் கவர்ச்சி போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை எல்லாம் பார்க்கும் நெட்டிசன்கள் உங்களை எல்லாம் வீட்டில் இருக்க சொன்னால் இப்படித்தான் நடக்கும் என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.