தமிழ் படம் - 2 படத்திலும் சிவா தான் ஹீரோ; டிசம்பர் 11-ல் படப்பிடிப்பு தொடக்கம்...

 
Published : Dec 08, 2017, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
தமிழ் படம் - 2 படத்திலும் சிவா தான் ஹீரோ; டிசம்பர் 11-ல் படப்பிடிப்பு தொடக்கம்...

சுருக்கம்

Tamil movie - 2 act by Siva Shooting started on December 11

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் மீண்டும் வருகிறது தமிழ் படம். இந்த முறை பார்ட் 2.

நடிகர் சிவா நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ் படம்’.

இந்தப் படம் வெளியாகி திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படம் அன்று முதல் இன்றுவரை உள்ள தமிழ் சினிமாவையும், முன்னணி கதாநாயகர்களையும் கிண்டல் செய்யும் விதமாக அமைந்திருக்கும்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார்.

படத்தில் சிவா, திஷா பாண்டே, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்தை ஒய்நாட் சசி தயாரித்துஇருந்தார்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறாராம் அமுதன்.

முதல் பாகத்தை தயாரித்த சசி இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார்.

இதிலும் சிவாதான் ஹூரோ. ஹீரோயினாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.

டிசம்பர் 11-ல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகைகளை பார்த்ததும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்கள்... நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவுக்கும் இந்த நிலைமையா?
கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?