குக்கூ இயக்குநரின் மூன்றாவது படத்தில் இணையும் சமுத்திரக்கனி - சசிகுமார் ஜோடி...

 
Published : Dec 08, 2017, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
குக்கூ இயக்குநரின் மூன்றாவது படத்தில் இணையும் சமுத்திரக்கனி - சசிகுமார் ஜோடி...

சுருக்கம்

Samuthirakani - Sasikumar pair to join the third film of Cuckoo director ...

குக்கூ படத்தின் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கும் மூன்றாவத்  படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் மீண்டும் இணையவுள்ளனர்.

பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராக மாறியவர் இயக்குனர் ராஜூ முருகன். குக்கூ படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக அனைவரிடமும் பறைசாற்றியவர்.

குக்கூ படத்தைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற "ஜோக்கர்" படத்தைக் கொடுத்து அதிரவைத்தவர்.

தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் வசனம் எழுதி இருக்கிறார்.

இப்படி பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ள ராஜூ முருகனின் மூன்றாவது படம் ஒன்று உருவாகவுள்ளது.

இந்தப் படத்தில், நடிகர் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரகனி மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து நடித்த படங்களும், ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி இயக்கிய படங்களும் வெற்றிப் பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையப்போகும் படத்திற்கு இயக்குநர் புகழ்பெற்றவர் என்பது ஹாட்ரீக் பிளஸ் ஆக அமைந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்