லண்டனில் டேரா போட்ட தமிழ் நடிகைகள் தேசியக் கொடியுடன் அடிக்கும் லூட்டி ஸ்டில்கள்...

Published : Jul 02, 2019, 02:44 PM IST
லண்டனில் டேரா போட்ட தமிழ் நடிகைகள் தேசியக் கொடியுடன் அடிக்கும் லூட்டி ஸ்டில்கள்...

சுருக்கம்

லண்டனில் நேற்று முன் தினம் ஞாயிறன்று  நடைபெற்ற மிக முக்கியமான மேட்சான இந்தியா-இங்கிலாந்து மேட்சை நேரில் கண்டு களிப்பதற்காக நடிகை த்ரிஷா தலைமையில் நாலைந்து நடிகைகள் லண்டனில் முகாமிட்டிருந்தார்கள் அல்லவா.அவர்கள் உற்சாக மிகுதியில் இன்னும் ஊர் திரும்பவில்லை என்று தெரிகிறது.

 இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டியை நேரில் காண தமிழ் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சென்றுள்ளனர். இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமாக பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார்,...நாங்கள் இங்கே பர்மிங்ஹாமில் இருக்கிறோம். ஒரே குதியாட்டம்தான்’என்று பதிவிட்டிருந்தார். அவர்கள் அனைவருமே இன்று மாலை நடக்கும் இந்தியா-பங்களாதேஷ் போட்டியைக் கண்டுகளிப்பதற்காக டேரா போட்டுவிட்ட நிலையில் இந்திய தேசியக் கொடியுடன் கொடுத்திருக்கும் அட்டகாசமான போஸ்கள் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு