இவருக்கு மட்டும் வயசே ஆகாதா..? இளம் நடிகர்களுக்கு சவால் விடும் ஸ்ரீகாந்தின் மாஸ் ஸ்டில்ஸ்..!

Published : Jul 02, 2019, 01:56 PM IST
இவருக்கு மட்டும் வயசே ஆகாதா..? இளம் நடிகர்களுக்கு சவால் விடும் ஸ்ரீகாந்தின் மாஸ் ஸ்டில்ஸ்..!

சுருக்கம்

ரோஜா கூட்டம், மனசெல்லாம்,பார்த்திபன் கனவு,ஏப்ரல் மாதத்தில் என பல ஹிட் படங்கள் கொடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

ரோஜா கூட்டம், மனசெல்லாம்,பார்த்திபன் கனவு,ஏப்ரல் மாதத்தில் என பல ஹிட் படங்கள் கொடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். 2002 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்து இன்று வரை தனிக்கென தனி மாஸ் கொண்டுள்ள ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் எடுத்து, மற்ற முன்னணி நடிகர்களே அசந்து போகும் அளவிற்கு மாஸ் காட்டி உள்ளார். இவருடைய போட்டோஸ் சமூக  வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பல முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கிய முதல் படம் கன கண்டேன். இந்த படத்தின் கதையை கேட்ட உடன் ஓகே சொன்னவர் நடிகர் ஸ்ரீகாந்த். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் 3 படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ரீகாந்த், தனக்கு கிடைத்த கொஞ்ச நேரத்தில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

பார்க்கும் போதே செம சார்மிங்கா, ஸ்மார்ட்டா தோற்றமளிக்கும் ஸ்ரீகாந்தின் நியூ ஸ்டில்ஸ் இதோ..! 

1

2

3

4

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு