விபத்தில் சிக்கி மரணம் அடைந்த இளம் நடிகரின் சகோதரர்....!!! 

 
Published : Jan 06, 2017, 12:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
விபத்தில் சிக்கி மரணம் அடைந்த இளம் நடிகரின் சகோதரர்....!!! 

சுருக்கம்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்  தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும்  இளம் நடிகர் ஸ்ரீராம். 

இந்த படத்தை தொடர்ந்து கோலி சோடா, பாபநாசம் படங்களில் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான பைசா படத்தில் சோலா ஹீரோவாக மாறிவிட்டார்.

இவரின் சகோதரர் அர்ஜுன் ராம் சாலை விபத்தில் சிக்கி  மரணமடைந்துள்ளார். இவர் சினிமாத்துறையில் புகைப்படக்கலைஞராக வர விரும்பியவர்.

இவரின் இழப்பு ஸ்ரீராமின் குடும்பத்துக்கு மாபெரும் இழப்பு தான். இவரது குடும்பத்துக்கு  நியூஸ் பாஸ்ட் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். ஒரு வேலை இவர் ஹெல்மெண்ட் அணிந்து வண்டியில் சென்றிருந்தால் இவர் உயிர் பிழைத்திருப்பர் , காரணம் இவரது மண்டையில் அடி பட்டது தான் இவரது இறப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!