தளபதி விஜய்-ன் பாராட்டு மழையில் நனைந்த நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்

 
Published : May 15, 2018, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
தளபதி விஜய்-ன் பாராட்டு மழையில் நனைந்த நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்

சுருக்கம்

Tamil actor appreciates Tamil actress for her performance in her latest movie

நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரி தேவியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ்-ன் நடிப்பை பார்த்து மூத்த கலைஞர்கள் ,இன்றைய தலைமுறை கலைஞர்கள் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

நடிகையர் திலகம் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சண்டகோழி-2, சாமி-2  போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். தளபதி விஜயுடன் தளபதி 62 திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

பொதுவாகவே தளபதி விஜய் யாரிடம் திறமையைக் கண்டாலும் பாராட்டுவதற்கு தயங்காமல் மனமாற பாராட்டுபவர். நடிகையர் திலகம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்த விஜய்,  சமீபத்தில் நடைபெற்ற தளபதி 62 படப்பிடிப்பின் போது, கீர்த்தி சுரேஷை நேரில் பாராட்டி இருக்கிறார். தளபதியிடம் இருந்து தனக்கு கிடைத்த பாராட்டால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?