ஒன்றாம வகுப்பு படிக்கும் போதே இணையத்தில் புளூ ஃபிலிம் பற்றி தேடிய நடிகை

 
Published : May 15, 2018, 11:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
ஒன்றாம வகுப்பு படிக்கும் போதே இணையத்தில் புளூ ஃபிலிம் பற்றி தேடிய நடிகை

சுருக்கம்

south Indian actress open talk about blue film

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த அடல்ட் படத்தில் நடித்திருப்பதற்காக பலரும் இவரை கடுமையாக விமர்சித்துவந்தாலும், யாஷிகா அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேட்டிகள் கொடுத்துவருகிறார்.

இவரின் பேட்டிகள் பல சர்ச்சையை கிளப்புவதாகவே உள்ளது. சமீபத்தில் கூட கற்பு குறித்து பேசி மக்களிடம் இவர் வாங்கி கட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவரது இன்னொரு ஓபன் டாக்கின் போது தான் முதன்முதலாக பார்த்த அடல்ட் படம் பற்றி கூறியிருக்கிறார் யாஷிகா.

யாஷிகாவும் அவரது கஸினும் சேர்ந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே, இணையத்தில் புளூ ஃபிலிம் பற்றி தேடியபோது அம்மாவிடம் மாட்டிக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அப்படி என்னதான் இருக்கிறது அதில் என தெரிந்து கொள்ள தான் இணையத்தில் தேடினோம். ஆனால் கடைசியில் அம்மாவிடம் மாட்டிக்கொண்டோம். என அதில் தெரிவித்திருக்கிறார் யாஷிகா. மொத்தத்தில் தனது ஓபன் டாக் மூலம் மீடியா வெளிச்சத்தை தன் மீது தக்கவைத்து கொள்வது எப்படி என தெரிந்து வைத்திருக்கிறார் யாஷிகா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு
பிரம்மாண்ட கூட்டணி! ‘டேவிட் ரெட்டி’ படத்தில் ராம் சரண் - சிம்பு கேமியோ? மிரட்டும் அப்டேட்!