
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நிறவெறிக் கொலையை அடுத்த உலக அளவில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு குரல் கொடுக்கும் விதமாக நடிகை தம்மன்னா தனது படத்தை #AllLivesMatter #WakeUpWorld என்ற ஹேஷ்டேக் கீழ் பதிவிட்டுள்ளார்
அதில் எந்தவொரு படைப்பையும் அழிப்பது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இரக்கத்தை வெளிப்படுத்தி அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிரும் முக்கியம். உலகமே விழித்திடு'' என அவர் கூறியுள்ளார். ‘உங்கள் மெளனம் உங்களைப் பாதுகாக்காது. ஒவ்வொரு வாழ்க்கையும் மனிதனா அல்லது விலங்கோ முக்கியமல்லவா? எந்தவொரு படைப்பையும் முடக்குவது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் கற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும், அன்பைப் பயிற்சி செய்ய வேண்டும்.’ என்றும் கூறியுள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.