சூர்யா, ஜோதிகா மகள் தியாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

 
Published : Nov 07, 2017, 07:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
சூர்யா, ஜோதிகா மகள் தியாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

சுருக்கம்

surya and jothika dauther is very luky why?

தமிழ் சினிமாவில் பலருக்கும் பிடித்த நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவருமே எங்கேயும் எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. தற்போதும் இளம் காதல் ஜோடிகள்போல் தான் நடந்து கொள்வார்கள்.

இந்நிலையில்,  இவர்களின் மகள் தியா இந்தியன் பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் கையால் ஒரு கோல்டன் கிரிக்கெட் பேட் வாங்கியுள்ளார்.

ஜுனியர் Women Inspiration என்ற வகையில் இந்த விருது தியாவுக்கு  கிடைத்துள்ளது. தியா தன்னுடைய திறமைகளால் பல துறையில் நிரூபித்திருக்கிறாராம். அதன் காரணமாகவே இவருக்கு இப்படி ஒரு விருது கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஒருசிலரோ அவர் பிரபலத்தின் மகள் என்பதால் மட்டுமே இவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!