
சூப்பர் ஸ்டார் வீட்டில் நகை திருட்டு .......!!! ஆச்சர்யத்தில் சினி உலகம் .....!!!
பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்கானின் மனைவி கிரன் ராவ், வீட்டில் இருந்த 80 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், விலைமதிப்புள்ள தங்க நகைகள், வைர நெக்லஸ் உட்பட ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக , காகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருடு போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 80 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து , புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தி , பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது......
.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.