
நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சரத்குமார் நேற்று நடந்த பொது குழு கூட்டத்திற்கு பிறகு நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர்.
இது குறித்து அவர் பதில் அளிக்கையில் இதை தான் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என கூறியிருந்தார்.
மேலும் நடிகர் சங்கத்தில் இருந்து எங்களை நீக்குவதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறியிருந்தார்.
தற்போது அவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று இரவு 9 மணிக்கு கேள்வி பதில் நேரம், என்று பதிவிட்டு நீங்கள் யார் வேண்டுமானாலும் எனது அதிகார பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தன்னிடம் கேள்வி கேட்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.