திலீப், மஞ்சுவாரியரை பிரித்த புண்ணியவதி யார் தெரியுமா.....???

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 06:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
திலீப், மஞ்சுவாரியரை பிரித்த புண்ணியவதி யார் தெரியுமா.....???

சுருக்கம்

திலீப்  நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த பிறகு சமீபத்தில் காவ்யா மாதவனை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். 

இந்நிலையில் திலீப்பிற்கு காவ்யா மாதவனுடன் இருந்த கள்ளத்தொடர்பு தெரிந்ததாலேயே மஞ்சுவாரியர்  இவரை பிரிந்ததாக கூறப்பட்டது.

இந்த உண்மை மஞ்சுவிற்கு தெரிய முக்கிய காரணம் நடிகை பாவனா தானாம், அவர் தான் இவர்கள் இருவரும் தவறான நோக்கத்தில் நெருங்கி பழகி வருவதை  தன் தோழியான  மஞ்சு வாரியரிடம் கூறினாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இளையராஜா கெஞ்சி கேட்டும் பாட மறுத்த யேசுதாஸ் - ராஜாவின் குரலில் மாஸ்டர் பீஸ் பாடல் உருவான கதை...!
OTT-யில் உள்ள தரமான டாப் 10 தமிழ் த்ரில்லர் மூவீஸ் - ஒவ்வொன்னும் வேற லெவல்ல இருக்கும் பாஸ்..!