பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகை சுஜா வருணி - சிவகுமார் திருமண புகைப்படங்கள்!

By manimegalai aFirst Published Nov 19, 2018, 1:37 PM IST
Highlights

பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகை சுஜா வருணி - சிவகுமார் திருமண  புகைப்படங்கள்

நடிகை சுஜா வருணிக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு இன்று மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். 

அந்த புகைப்பட தொகுப்பு இதோ...

 

click me!