
பிரபல பாடகி சுஜித்ரா நடிகர் தனுஷை எதிர்த்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு செய்தி தமிழ் திரையுலகத்தை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
மேலும் தன்னுடைய கையில் அடிபட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, இந்த காயத்திற்கு காரணம் தனுஷின் குழுவினர் என்றும், தனுஷ் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார் என விரைவில் அனைவர்க்கும் தெரிவிப்பேன் என்பது போல் அந்த செய்தி அமைந்துள்ளது.
ஒருவேளை இவருடைய ட்விட்டர் கணக்கை யாராவது ஹேக் செய்தார்களா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் இருந்தாலும் இது வரை சுஜித்ரா எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை .... இந்த சந்தேகத்தை போக்க அவர் நேரில் வருவாரா..? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.