கட்டிப்புடி வைத்தியர் சிநேகன் வெளியிட்ட திருமண அறிவிப்பு..!

 
Published : Nov 25, 2017, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
கட்டிப்புடி வைத்தியர் சிநேகன் வெளியிட்ட திருமண அறிவிப்பு..!

சுருக்கம்

snehan marriage annoucement

கவிஞர் சிநேகன் பாண்டவர் பூமி படத்தின்  மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர். இந்தப் படத்தில் அவர் எழுதிய 'அவர் அவர் வாழ்க்கையில்...' மற்றும் 'தோழா தோழா' என்கிற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் பாடல் எழுத வாய்ப்புகள் வந்தன.

இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ள சிநேகன், யோகி, உயர் திரு 420 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது ராஜராஜ சோழனின் போர் வாள்  , பொம்மிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ்   நிகழ்ச்சியில் கலந்துகொண்டு   சில சர்ச்சைகளை சந்தித்தாலும், மிகவும் பாசமானவர் என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். மக்களின் ஆதரவோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருந்த இவர், தற்போது தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் திருமண அறிவிப்பு வரும் என கூறியுள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!